Surprise Me!

உத்தரபிரதேசத்தை கலக்கும் தமிழ் எஸ்.பி ! | MUNIRAJ

2020-11-06 1 Dailymotion

லோக்கல் தாதாவிலிருந்து உத்தரப்பிரதேசத்தின் உச்சகட்ட அரசியல்வாதி வரை முனிராஜ் ஐ.பி.எஸ் என்ற பெயரைக் கேட்டால் எழுந்து நிற்பர். உத்தரப்பிரதேசத்தின் ஒரிஜினல் சிங்கம் முனிராஜ் ஐ.பி.எஸ்’. இப்படித்தான் உத்தரப்பிரதேசத்தில் ஒட்டுமொத்த பத்திரிகைகளும் நம்ம ஊர் முனிராஜை பாராட்டுகிறார்கள்.



SP FROM TAMILNADU ROCKS IN UTTARPRADESH